TNPSC Thervupettagam

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் – அக்டோபர் 11

October 14 , 2020 1417 days 490 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று அக்டோபர் 11 ஆம் தேதியை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அறிவித்தது.
  • இந்தத் தினமானது சர்வதேச அளவில் பெண் குழந்தைகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • இந்த ஆண்டு இத்தினத்தின் கருத்துரு, “எனது குரல், எங்கள் சமத்துவ எதிர்காலம்” (My Voice, Our Equal Future) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்