TNPSC Thervupettagam

சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம் - பிப்ரவரி 06

February 9 , 2024 162 days 133 0
  • 1997 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஆகியவை இணைந்து பெண் பிறப்புறுப்பு சிதைப்பிற்கு எதிராக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.
  • 2012 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது பெண் பிறப்புறுப்பு சிதைப்பினை ஒழிப்பதற்கான தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • மருத்துவம் சாராத காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த நடைமுறையானது சர்வதேச அளவில் சிறுமிகள் மற்றும் பெண்களின் மனித உரிமைகள், ஆரோக்கியம் மற்றும் சீர்மை மீறலாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, பெண்களின் கருத்து வெளிப்பாடு. பெண்களின் எதிர்காலம் (Her voice. Her future), என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்