TNPSC Thervupettagam

சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம் – பிப்ரவரி 06

February 9 , 2022 930 days 383 0
  • இத்தினமானது, பெண் பிறப்புறுப்பு சிதைப்பு முறையை ஒழிப்பதற்காக வேண்டி ஐ.நா. அமைப்பினால் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது முதலில் 2003 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பெண்பிறப்புறுப்பு சிதைப்பு  முறையை ஒழிப்பதற்காமுதலீட்டினை அதிகரித்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்