ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 01 அன்று சர்வதேசப் பெற்றோர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினமானது 2012 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையினால் பறை சாட்டப்பட்டது.
இத்தினமானது பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கிடையேயான உறவை வளர்ப்பதில் பெற்றோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததற்காகவும் குழந்தைகளுக்கான அவர்களது தன்னலமற்ற பங்களிப்புகளுக்காகவும் உலகெங்கிலும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெற்றோர்களைப் பாராட்டுவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது.
குடும்பம் சார்ந்த கொள்கைகள் ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் 1 முதல் 5 வரையுள்ளவற்றை அடைய முக்கியப் பங்காற்றும்.