TNPSC Thervupettagam

சர்வதேச பேராளர்கள் தினம் – ஏப்ரல் 25

April 28 , 2021 1220 days 440 0
  • ஐ.நாவின் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பேராளிகளின் பங்கினை பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்த உலகம் முழுவதும் இத்தினம் கடைபிடிக்கப் படுகிறது.
  • இத்தினம் சான்பிரான்சிஸ்கோ மாநாட்டின் முதல் நாளினைக் குறிக்கிறது.
  • சான் பிரான்சிஸ்கோ மாநாடு என்பது சர்வதேச அமைப்பு மீதான ஐக்கிய நாடுகள் மாநாடு எனவும் அழைக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு சான்பிரான்சிஸ்கோ மாநாட்டின் 75வது நிறைவு ஆண்டாகும்.
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 02, அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஏப்ரல் 25 ஆம் தேதியினை சர்வதேச பேராளர்கள் தினமாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்