இது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடும் ஒரு தினமாகும்.
இத்தினமானது முதன்முதலில் 1911 ஆம் ஆண்டில் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப் பட்டது.
இந்த ஆண்டு 111வது சர்வதேச மகளிர் தினமாகும்.
1975 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளைக் கொண்டாடத் தொடங்கியது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கருத்துரு, "DigitALL : பாலினச் சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" என்பதாகும்.