TNPSC Thervupettagam

சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8

March 10 , 2018 2451 days 816 0
  • வரலாறு முழுவதும் பெண்கள் மேற்கொண்ட சாதனைகளை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது.
  • 2018-ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் ஐ.நா. அமைப்பினுடைய கருத்துரு “இதுவே நேரம்; பெண்களின் வாழ்வை மாற்றுவதற்கான ஊரக மற்றும் நகர்ப்புற செயல்பாடுகள்“ (“Time is Now: Rural and urban activists transforming women’s lives”).
  • சர்வதேச மகளிர் ஆண்டான 1975-ஆம் ஆண்டின் மார்ச் 8 அன்று ஐ.நா. அவை முதன் முதலாக தனது அதிகாரப் பூர்வ சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்