TNPSC Thervupettagam

சர்வதேச மகிழ்ச்சி தினம் - மார்ச் 20

March 25 , 2023 615 days 206 0
  • இது முதன்முதலில், 2012 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அனுசரிக்கப் பட்டது.
  • உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்வில், பொதுவான இலக்குகள் மற்றும்  இலட்சியமாகத் திகழும் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வின் முக்கியத்துவம் பற்றி விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: 'விழிப்புடன் இருங்கள். நன்றி உணர்வுடன் இருங்கள். அன்புடன்  இருங்கள்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்