TNPSC Thervupettagam

சர்வதேச மகிழ்ச்சி தினம் - மார்ச் 20

March 21 , 2022 890 days 310 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது இந்தத் தினத்தை 2013 ஆம் ஆண்டில் கொண்டாடத் தொடங்கியது.
  • தேசிய மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்கும் ஒரு தீர்மானமானது பூடான் நாட்டினால் தொடங்கப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான மகிழ்ச்சி தினத்தின் கருத்துருவானது, 'அமைதியாக இருத்தல், புத்திசாலித்தனமாக செயல்படுதல் மற்றும் அன்பாக இருத்தல்' (Keep Calm, Stay Wise and Be Kind) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்