TNPSC Thervupettagam

சர்வதேச மகிழ்ச்சி தினம் – மார்ச் 20

March 22 , 2021 1257 days 409 0
  • 2013 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச மகிழ்ச்சி தினத்தை கடைபிடித்து வருகிறது.
  • மகிழ்ச்சி என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நீடித்த வளர்ச்சி குறிக்கோள்களுடன் தொடர்புடையது (Sustainable Development Goals – SDG) ஆகும்.
  • 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பு 17 SDG குறிக்கோள்களை தொடங்கி வைத்தது.
  • 1971 ஆம் ஆண்டில் பூடான் மொத்த தேசிய மகிழ்ச்சியைப் பற்றி உரையாற்றியது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, ”அனைவருக்குமான என்றென்றும் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சி”
  • 2021 ஆம் ஆண்டு சர்வதேச மகிழ்ச்சி தினத்தின் பிரச்சார கருப்பொருள், “அமைதியாகவும் புத்திசாலித் தனத்துடனும் கருணையுடனும் இருங்கள்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்