TNPSC Thervupettagam

சர்வதேச மனசாட்சி தினம் - ஏப்ரல் 05

April 10 , 2023 502 days 186 0
  • மனசாட்சி என்பது ஒரு நபரின் எது சரி மற்றும் எது தவறு என்பதை வேறுபடுத்தி அறியும் திறன் ஆகும்.
  • இது நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 05 ஆம் தேதியன்று, உலக அமைதி மற்றும் அன்பு கூட்டமைப்பினால் (FOWPAL) தொடங்கப் பட்டது.
  • பஹ்ரைன் நாடானது “அன்பு மற்றும் மனசாட்சியுடனான அமைதிக் கலாச்சாரத்தை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் ஒரு வரைவுத் தீர்மானத்தைச் சமர்ப்பித்தது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘அமைதிக் கலாச்சாரத்தைக் கட்டி எழுப்புதல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்