2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் தேதியானது சர்வதேச மனசாட்சி தினத்தைக் குறிக்கின்றது.
இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் தினமாகும்.
இத்தினமானது சுய பிரதிபலிப்பு, அவர்களின் மனசாட்சிப்படி நடத்தல் மற்றும் நல்ல செயல்களை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து மக்களுக்கு நினைவுபடுத்த அனுசரிக்கப் படுகின்றது.