TNPSC Thervupettagam

சர்வதேச மனிதகுல ஒற்றுமை தினம் - டிசம்பர் 20

December 30 , 2024 55 days 64 0
  • இந்தத் தினமானது, மக்களின் பகிரப்பட்ட மனித நேயத்தையும், நாம் அனைவரும் உலகளாவியச் சமூகத்தின் ஒரு பகுதி என்ற எண்ணத்தையும் அங்கீகரிக்கிறது.
  • வறுமை, சமத்துவமின்மை மற்றும் சமூக அநீதி உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்டப் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பன்முகத் தன்மை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாட வேண்டி மக்களை ஒன்றிணைக்கும் அதே வேளையில் சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் அரசாங்கத்தின் கடமையை நினைவூட்டுகிறது.
  • இந்தத் தினமானது 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்