TNPSC Thervupettagam

சர்வதேச மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10

December 12 , 2018 2117 days 572 0
  • சர்வதேச மனித உரிமைகள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் கருத்துரு “#மனித உரிமைகளுக்காக குரல் கொடு” (#StandUp4HumanRights) என்பதாகும்.
  • ஐ.நா பொதுச் சபையால் 1948 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட இத்தினமானது 10 டிசம்பர் 2018 அன்று உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் (Universal Declaration of Human Rights) 70வது வருட நிறைவைக் குறிக்கிறது.
  • உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனமானது உலகில் மிக அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு ஆவணமாகும். இது 500-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்