வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையைக் கொண்டாடுவதும், ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாளின் நோக்கமாகும்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று உலக ஒற்றுமை நிதியத்தை நிறுவியது.
2005 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை அறிவித்தது.