TNPSC Thervupettagam

சர்வதேச மனித ஒற்றுமை தினம் – டிசம்பர் 20

December 26 , 2020 1343 days 426 0
  • இது ஐக்கிய நாடுகளின் ஒரு சர்வதேச வருடாந்திர ஒற்றுமை தினமாகும்.
  • இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2005 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • ”HeForShe” என்பது பாலினச் சமத்துவத்திற்காக வேண்டி உலகளாவிய ஒற்றுமை இயக்கத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஒரு முழக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்