TNPSC Thervupettagam

சர்வதேச மனித ஒற்றுமை தினம் - டிசம்பர் 20

December 21 , 2018 2108 days 1256 0
  • ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும் உலகின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தன்மையைக் கொண்டாடவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் டிசம்பர் 20 ஆம் நாள் ஐ.நா.வின் சர்வதேச மனித ஒற்றுமை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலகம் முழுவதும் வறுமையை ஒழிக்கவும் வளரும் நாடுகளில் குறிப்பாக அவற்றின் மக்கள் தொகையில் மிகவும் வறுமையுற்ற பிரிவினரிடையில் மனிதம் மற்றும் சமூக மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்