TNPSC Thervupettagam

சர்வதேச மனித சகோதரத்துவ தினம் – பிப்ரவரி 04

February 6 , 2022 933 days 505 0
  • இத்தினமானது சகிப்புத் தன்மையை மேம்படுத்துதல், வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் சமயங்கள் அல்லது நம்பிக்கைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதையும், சகிப்புத் தன்மை, பன்மைத்துவப் பாரம்பரியம், பரஸ்பர மரியாதை மற்றும் மதங்கள் & நம்பிக்கைகளின் பன்முகத்தன்மை ஆகியவை  மனித சகோதரத்துவதை ஊக்குவிக்கின்றன என்பதை மக்களுக்குக் கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதலாவது சர்வதேச மனித சகோதரத்துவ தினமானது 2021 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • இத்தினமானது பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் அனுசரிக்கப்படும் உலக மத நல்லிணக்க வாரத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்