TNPSC Thervupettagam

சர்வதேச மனித விண்வெளிப் பயண தினம் - ஏப்ரல் 12

April 15 , 2023 593 days 204 0
  • இந்தத் தினமானது விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பைக் கொண்டாடச் செய்வதோடு, இது அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளியை பாதுகாப்பதையும் உறுதி செய்கிறது.
  • 1961 ஆம் ஆண்டு இதே நாளில் தான், ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் மனிதர் என்ற பெருமையினைப் பெற்றார்.
  • ரஷ்ய விண்வெளி வீரர் யூரி காகரின், பூமியைச் சுற்றி வந்த முதல் மனிதர் என்ற ஒரு பெருமையினைப் பெற்றார்.
  • ஐக்கிய நாடுகள் சபை இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, 2011 ஆம் ஆண்டில் இந்தத் தினத்தினை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்