சர்வதேச மன்னிப்புத் தினம் 2023 - ஆகஸ்ட் 06
August 8 , 2023
477 days
228
- இது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
- “பலவீனமானவர்களால் மன்னிப்பு என்பது வழங்க இயலாது, மன்னிப்பதே மனவலிமை மிக்கவர்களின் பண்பு” என்பது மகாத்மா காந்தி அவர்களின் கூற்றாகும்.
- இது 1994 ஆம் ஆண்டு கிறிஸ்துவத் தூதர்களின் கிறிஸ்தவத் தூதரகம் என்ற அமைப்பினால் (CECA) தொடங்கப் பட்டது.
Post Views:
228