TNPSC Thervupettagam

சர்வதேச மருத்துவத் தாதிகள் தினம் - மே 05

May 8 , 2023 570 days 197 0
  • இந்த நாள் மருத்துவத் தாதிகள் (தாய் சேய் செவிலியர்) செய்யும் பணிகளைப் போற்றவும், தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர்களின் பங்கினை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 1987 ஆம் ஆண்டில், நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச மருத்துவத் தாதிகள் கூட்டமைப்பு (ICM) மாநாட்டில் இந்தத் தினத்திற்கான கருத்தாக்கம் தோன்றியது.
  • இந்தத் தினமானது முதன் முதலில் 1991 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Together again: from evidence to reality'  என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்