TNPSC Thervupettagam

சர்வதேச மருத்துவத் தாதிகள் தினம் – மே 05

May 8 , 2020 1666 days 542 0
  • இத்தினமானது சர்வதேச மருத்துவத் தாதிகள் கூட்டமைப்பினால்  (ICM - International Confederation of Midwives) அனுசரிக்கப் படுகின்றது.
  • இது மருத்துவத் தாதிகளின் நிலை குறித்தும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் பிறந்த குழந்தைகளுக்கு இவர்கள் ஆற்றும் பணிகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “கொண்டாடுதல், செயல் விளக்கமளித்தல், தயாராக இருத்தல், ஒன்றிணைதல்” என்பதாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்