TNPSC Thervupettagam

சர்வதேச மற்றும் உள்நாட்டு SMS குறித்த வரையறைகள்

December 18 , 2024 31 days 76 0
  • இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது, சர்வதேசத் தகவல் தொடர்பின் வரையறை குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
  • “சர்வதேசத் தகவல் தொடர்பு” என்பது ஒரு நாட்டில் தோன்றி மற்றொரு நாட்டில் (இந்தியா  உட்பட) பெறப் படும் தகவலைக் குறிக்கிறது.
  • ‘சர்வதேச SMS குறுஞ்செய்தி’ என்பது SMS வசதி மூலம் வழங்கப்படும் சர்வதேச தகவல் அனுப்பும் முறையைக் குறிக்கிறது.
  • ஒரு நபருக்கு ஒரு செயலியிலிருந்து அனுப்பப்படும் எந்தவொரு (A2P) SMS செய்தியும் சர்வதேச குறுந்தகவலாகக் கருதப்படும்.
  • ஆனால் அதனை இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள எந்தவொரு மின்னணுச் சாதனம், கணினி அமைப்பு அல்லது கணினிப் பயன்பாடு ஆகியவற்றின் பயன்பாடு அல்லது தலையீடு இல்லாமல் உருவாக்கவோ, அனுப்பவோ அல்லது பெறவோ கூடாது.
  • ‘உள்நாட்டுத் தகவல்’ என்பது இந்தியாவிற்குள் தோன்றி மற்றும் அனுப்பப்படும் ஒரு தகவலைக் குறிக்கிறது.
  • உள்நாட்டு SMS என்பது ஒரு குறுஞ்செய்தி வசதி மூலம் அனுப்பப் படும் உள்நாட்டுத் தகவலைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்