TNPSC Thervupettagam

சர்வதேச மலை தினம் - டிசம்பர் 11

December 15 , 2023 218 days 125 0
  • மலைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மலைகள் நம் வாழ்வில் வகிக்கும் முக்கியப் பங்கையும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த நாள் எடுத்துக் காட்டுகிறது.
  • இந்த ஆண்டு, மலைகளின் நெகிழ் திறன் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறான தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் பல நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப் படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “மலைகளின் சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்