TNPSC Thervupettagam

சர்வதேச மலை தினம் – டிசம்பர் 11

December 13 , 2021 988 days 430 0
  • மனித வாழ்வில் மலைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • உலகெங்கிலும் உள்ள மலைவாழ் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில் மலை மேம்பாட்டு மற்றும் கூட்டணிகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் தடைகள் குறித்து இந்தத் தினம் எடுத்து உரைக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Sustainable Mountain Tourism” (நிலையான முறையிலான மலைச் சுற்றுலா) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்