சர்வதேச மாணவர் தினம் என்பது மாணவர் சமூகத்திற்கான ஒரு சர்வதேச அனுசரிப்பாகும். இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
செக்கோஸ்லோவேக்கியாவின் ப்ராக் பல்கலைக் கழகத்தில் 1939 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நாஜிப் படையினரின் தாக்குதல் மற்றும் அத்தாக்குதலின் மூலம் 9 மாணவர்கள் கொல்லப் பட்டது ஆகியவற்றை இந்தத் தினம் நினைவு கூறுகின்றது.
இத்தகைய முதலாவது தினமானது 1941 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
இது உலகம் முழுவதும் உள்ள மாணவர்களின் செயல்பாடுகளைக் கொண்டாடுகின்றது.