TNPSC Thervupettagam

சர்வதேச மாணவர் தினம் - நவம்பர் 17

November 21 , 2021 1011 days 356 0
  • இத்தினமானது உலக மாணவர் சங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டதாகும்.
  • 1939 ஆம் ஆண்டில் ஹிட்லரின் நாஜிப் படைகள் அனைத்துப் பல்கலைக்கழகங்களைத் தாக்கி, ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கைது செய்து கொன்றதைக் கண்டிக்கச் செய்வதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்