TNPSC Thervupettagam

சர்வதேச மாணவர் தினம் - நவம்பர் 17

November 18 , 2020 1382 days 433 0
  • 1939 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதியன்று ஜெர்மனியின் நாஜி துருப்புக்கள் ஒன்பது மாணவர் தலைவர்களைத் தூக்கிலிட்டு 1200க்கும் மேற்பட்ட மாணவர்களை செக்கோஸ்லோவாக்கியாவில் உள்ள வதை முகாம்களுக்கு அனுப்பியது.
  • 1941 ஆம் ஆண்டு முதல், உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் நவம்பர் 17 ஆம் தேதியை சர்வதேச மாணவர் தினமாகக் கொண்டாடத் தொடங்கினர்.
  • இன்றைய நாட்களில், நவம்பர் 17 சர்வதேச மாணவர்களின் பன்முக கலாச்சாரத்தின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது.
  • இது சர்வதேச மாணவர் வாரத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்