TNPSC Thervupettagam

சர்வதேச மாமியார்கள் தினம் - அக்டோபர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை

October 22 , 2017 2639 days 1292 0
  • அமெரிக்காவின் டெக்ஸாசில், 1934 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று மாமியார்கள் தினம் முதன் முறையாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள உள்ளூர் செய்தித்தாளின் ஆசிரியர் ஒருவர் இநத் முன்முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
  • பின்னாட்களில், சர்வதேச மாமியார்கள் தின கடைபிடித்தலானது அக்டோபர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலானது.
  • இந்த தினமானது ஆனும் பெண்ணும் அவர்களின் மாமியார் மீதான அன்பினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
  • இந்த வருடாந்திர கடைபிடித்தலானது இந்தாண்டு அக்டோபர் 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்