TNPSC Thervupettagam

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (IDPD - International Day of Persons with Disabilities) - டிசம்பர் 03

December 5 , 2018 2182 days 1340 0
  • 1992 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் சர்வதேச மாற்று திறனாளிகள் தினமானது ஆண்டுதோறும் உலகமெங்கிலும் டிசம்பர் 03-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த வருட IDPD-யின் கருத்துரு: “மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல், அனைவருக்கும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல்” (Empowering persons with disabilities and ensuring inclusiveness and equality) என்பதாகும்.
  • இந்த கருத்துருவானது 2030ஆம் ஆண்டிற்கான நீடித்த மேம்பாட்டு வளர்ச்சிக்கான வரைவில் திட்டமிடப்பட்டபடி அனைவரையும் உள்ளடக்குதல், நியாயமான மற்றும் நீடித்த மேம்பாட்டிற்காக மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில்  கவனம் செலுத்துகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்