இந்த உலகளாவிய சுகாதார நிகழ்வு ஆனது கடந்த 23 ஆண்டுகளாக (1998 ஆம் ஆண்டு முதல்) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்க்கையின் அனைத்து சிறப்பு அம்சங்களிலும் மாற்றுத் திறனாளி நபர்களின் சூழ்நிலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: “Amplifying the leadership of persons with disabilities for an inclusive and sustainable future” என்பதாகும்.
மாற்றுத் திறனாளிகள் உலக மக்கள் தொகையில் 16% ஆக உள்ளனர்.