TNPSC Thervupettagam

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் – டிசம்பர் 03

December 4 , 2021 997 days 416 0
  • ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகளால் ஒவ்வோர் ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “கோவிட் – 19 பெருந்தொற்றிற்குப் பிந்தைய காலத்தில் உள்ளார்ந்த, அணுகும் வகையிலான மற்றும் நிலையான விதத்தில் மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவம் மற்றும் பங்கேற்பு” (Leadership and participation of persons with disabilities toward an inclusive, accessible and sustainable post-COVID-19) என்பதாகும்.
  • இத்தினமானது முதன்முறையாக 1992 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மூலமாக அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்