TNPSC Thervupettagam

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் சதுரங்கக் கூட்டமைப்பு பட்டம்

July 15 , 2019 1834 days 681 0
  • சர்வதேச மாற்றுத் திறனாளிகள் சதுரங்கக் கூட்டமைப்பின் பெண்களுக்கான தனி நபர் சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை ஜெனிதா ஆன்டோ வென்றுள்ளார்.
  • இவர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவராவார்.
  • இந்த 19வது பதிப்புப் போட்டியானது ஸ்லோவோக்கியாவில் நடத்தப் பட்டது.
  • கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதை நோக்கமாகக் கொண்ட இவர் தற்போதைய பெண்கள் பதிப்பில் சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்றவராவார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்