TNPSC Thervupettagam

சர்வதேச மின்னணுக் கழிவு தினம் – அக்டோபர் 15

October 18 , 2020 1413 days 422 0
  • மூன்றாவது சர்வதேச மின்னணுக் கழிவு தினமானது 2020 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • இந்தத் தினமானது 2018 ஆம் ஆண்டு முதல் கழிவு மின் மற்றும் மின்னணு மன்றத்தினால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • இந்த ஆண்டில் இத்தினத்தின் கருத்துரு, கல்விஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்