TNPSC Thervupettagam

சர்வதேச முட்டை தினம் 2017

October 14 , 2017 2660 days 875 0
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை சர்வதேச முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது.
  • முட்டையின் நன்மைகள் குறித்தும் , தினசரி வாழ்வில் அவற்றின் தேவையை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • உலக முட்டை தினம் 1996 ஆம் ஆண்டு சர்வதேச முட்டைகள் ஆணையத்தின் (International Egg Commission - IEC) வியன்னா மாநாட்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்