டெல்லியின் அனைத்து இந்திய மருத்துவ நிறுவனத்தில் 6வது சர்வதேச முதியோர் எலும்பியல் இந்திய சமூகக் கருத்தரங்கை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இக்கருத்தரங்கின் கருத்துருவானது, “எலும்புமுறிவைக் குறைத்தல் மற்றும் மேம்பட்ட இயக்கம் ஆகியவற்றால் நீண்ட ஆயுட்காலத்தை அதிகப்படுத்துதல்”.
முதியோர்களின் ஆரோக்கியத்திற்கு முதியோர் மருத்துவம் கவனம் செலுத்துகிறது. வயதான முதியோர்களில் நோய்களையும் இயலாமைகளையும் தடுத்து குணப்படுத்தி அவர்களது உடல்நலத்தை அதிகரிக்க எண்ணுகின்றது.
முதியோர் எலும்பியல் இந்திய சமூகத்திற்கான முதலாவது தேசியக் கருத்தரங்கு 2013-ல் பெங்களூருவில் நடைபெற்றது.