TNPSC Thervupettagam

சர்வதேச முதியோர் தினம் - அக்டோபர் 01

October 5 , 2023 322 days 225 0
  • நமது சமூகத்தில் முதியோர்களின் மதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் பங்களிப்புகளுக்காக வேண்டி நமது மரியாதையினைத் தெரிவிப்பதும் இந்த நாளின் நோக்கமாகும்.
  • முதியோர்களின் நல்வாழ்வு, கண்ணியம் மற்றும் உரிமைகளை ஆதரிக்கும் பல்வேறு கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் ஒரு அவசியத்தை நினைவூட்டுவதாக இந்த அனுசரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "உலகளாவிய முதியோர் மனித உரிமைகள் பிரகடனத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்தல் : அனைத்து தலைமுறைகளிலும்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்