TNPSC Thervupettagam

சர்வதேச முதியோர் தினம் - அக்டோபர் 01

October 2 , 2024 2 days 58 0
  • சமூகத்திற்கு முதியோர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதும் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் முதியோருக்கான கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப் பட்டதை ஒட்டி இந்தத் தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இது முதியோர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை நிவர்த்தி செய்வதற்கான ஒரு கட்டமைப்பை அமைத்துள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதியன்று இந்த நாளை நிறுவியது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Ageing with Dignity: The Importance of Strengthening Care and Support Systems for Older Persons Worldwide" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்