சமூகத்திற்கு முதியோர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதும் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் முதியோருக்கான கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப் பட்டதை ஒட்டி இந்தத் தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
இது முதியோர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை நிவர்த்தி செய்வதற்கான ஒரு கட்டமைப்பை அமைத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதியன்று இந்த நாளை நிறுவியது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Ageing with Dignity: The Importance of Strengthening Care and Support Systems for Older Persons Worldwide" என்பதாகும்.