TNPSC Thervupettagam

சர்வதேச முதியோர் தினம் - அக்டோபர் 01

October 4 , 2022 691 days 232 0
  • 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அக்டோபர் 01 ஆம் தேதியினை சர்வதேச முதியோர் தினமாக அறிவித்தது.
  • 1982 ஆம் ஆண்டு முதுமை பற்றிய உலகச் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, முதுமை குறித்த வியன்னா சர்வதேச செயல் திட்டம் போன்ற முன்னெடுப்புகள் இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டன.
  • இந்தத் தினத்திற்கான முதன்மை கருத்துரு, "மாறி வரும் உலகில் முதியோர்களின் நெகிழ்திறன்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்