TNPSC Thervupettagam

சர்வதேச முதியோர் தினம் – 01 அக்டோபர்

October 3 , 2021 1060 days 416 0
  • முதியோரைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • சமூகத்திற்கு முதியோர்கள் ஆற்றும் பங்களிப்பினையும் இத்தினம் போற்றுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு அனைத்து வயதினருக்குமான டிஜிட்டல் பங்கீடுஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்