TNPSC Thervupettagam

சர்வதேச மொழிபெயர்ப்பியல் தினம் – செப்டம்பர் 30

September 30 , 2019 1826 days 522 0
  • சர்வதேச மொழிபெயர்ப்பியல் தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • மொழிபெயர்ப்பாளர்களின் புனிதப் புரவரலராக கருதப்படும் பைபிள் மொழிபெயர்ப்பாளரான செயின்ட் ஜெரோம் என்பவரது விருந்தினை இது அனுசரிக்கின்றது.
  • 2017 ஆம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை செப்டம்பர் 30ம் தேதியை சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக அறிவிப்பதற்காக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்