TNPSC Thervupettagam

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் – 30 செப்டம்பர்

September 30 , 2021 1063 days 364 0
  • மொழிபெயர்ப்பாளர்கள் போன்ற மொழிசார்ந்த தொழில் முறையினருக்கு கௌரவம் அளிக்கும் வகையில் இந்த சிறப்பு தினமானது உருவாக்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “United in Translation” என்பதாகும்.
  • புனித ஜெரோம் என்ற தேவாலயத்தின் ஒரு பாதிரியாரான பைபிள் புத்தகத்தின் மொழி பெயர்ப்பாளரைக் கொண்டாடும் வகையில் இந்த தேதியானது தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • இவர் மொழிபெயர்ப்பாளர்களின் புரவலர் எனவும் கருதப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்