TNPSC Thervupettagam

சர்வதேச யோகா தினம் - ஜூன் 21

June 23 , 2024 154 days 158 0
  • ஜூன் 21 ஆம் தேதியானது வடக்கு அரைக்கோளத்தில், ஆண்டின் மிக நீண்ட நாளான கோடை கால சங்கிராந்தி நாளுடன் ஒத்துப்போகிறது.
  • உடல், மனம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த யோகாவின் பல நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதியன்று, இந்நாளை அறிவித்தது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Yoga for Self and Society' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்