TNPSC Thervupettagam

சர்வதேச யோகா தினம் – ஜுன் 21

June 23 , 2020 1558 days 391 0
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஆரோக்கியத்திற்கான யோகா : வீட்டிலேயே யோகாவை மேற்கொள்ளல்என்பதாகும்.
  • 2014 ஆம் ஆண்டில் சர்வதேச யோகா தினமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் வெளியிடப்பட்ட ஒரு தீர்மானத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இத்தினம் வட துருவத்தில் இந்த ஆண்டின் நீண்ட பகலைக் கொண்ட ஒரு தினம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்