சர்வதேச யோகா தினம் அதன் தொடக்கமான 2015ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) சர்வதேச யோகா தினத்தை ஒருமனதாக அறிவித்தது.
ஜூன் 21 என்பது வடதுருவத்தின் நீண்ட தினம் என்பதற்காகவும் உலகின் பல பகுதிகளில் சிறந்த முக்கியத்துவம் வகிக்கும் தினமாக இருப்பதாலும் சர்வதேச யோகா தினமாக தேர்வு செய்யப்பட்டது.
இந்த வரும், டேஹ்ராடூன் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதம மந்திரியின் பங்கேற்புடன் இந்த நிகழ்வானது நடைபெற்றது.
ராஜஸ்தானில் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் ஒரே இடத்தில் யோகா பயிற்சினை செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
2018-ன் கருத்துரு “அமைதிக்கான யோகா” (Yoga for Peace).