TNPSC Thervupettagam

சர்வதேச ரோமானிய தினம் - ஏப்ரல் 08

April 15 , 2023 497 days 150 0
  • இது ரோமானியக் கலாச்சாரம், வரலாறு மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டாடச் செய்வதையும், ரோமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 1971 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் இலண்டன் அருகே உள்ள ஓர்பிங்டன் என்னும் இடத்தில் நடைபெற்ற முதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலக ரோமானிய மாநாட்டினை நினைவு கூருகிறது.
  • இது உலகத் தேவாலயச் சபை மற்றும் இந்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்