TNPSC Thervupettagam

சர்வதேச லாவி கண்காட்சி @ இமாச்சல்

November 19 , 2019 1740 days 647 0
  • இமாச்சலப் பிரதேசத்தின் ராம்பூர் புஷாஹரில் நான்கு நாட்கள் நடைபெற்ற சர்வதேச லாவி கண்காட்சி நிறைவடைந்துள்ளது.
  • மூன்று நூற்றாண்டுகள் பழமையானது உள்பட, திபெத், சீனா மற்றும் பிற நாடுகளுடனான வர்த்தகத்திற்காகவும் இந்த கண்காட்சி மிகப்பெரிய அளவில் அறியப் படுகின்றது.
  • இந்தக் கண்காட்சியானது வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக ராம்பூர் புஷாஹரின் ராஜா கெஹரி சிங் என்பவரால் தொடங்கப்பட்டதாக நம்பப் படுகின்றது.
  • இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கம் திபெத் பிராந்தியத்தில் தோன்றிய, ஆபத்து நிலையில் உள்ள ஒரு குதிரை இனமான “சாமூர்த்தி குதிரைகளை” விற்பனை செய்வதும் வாங்குவதும் ஆகும்.
  • சாமூர்த்தி குதிரைகள் ‘குளிர் பாலைவனத்தின் கப்பல்’ என்றும் அழைக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்