கோவாவில் நடைபெற்ற நான்கு நாட்கள் அளவிலான சர்வதேச லூசோபோன் (போர்த்துகீசிய மொழி பேசுபவர்கள்) திருவிழாவை இந்தியா நடத்துகிறது.
லூசோபோன் உலகம் நான்கு கண்டங்களில் உள்ள ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது.
போர்த்துகீசிய மொழியானது, புவியின் தெற்கு அரைக்கோளத்தில் அதிகம் பேசப் படும் மொழியாகும்.
போர்த்துகீசிய மொழி நாடுகளின் சமூகம் (CPLP) அல்லது லூசோபோன் காமன்வெல்த், 1996 ஆம் ஆண்டில் லிஸ்பன் நகரில் நிறுவப்பட்டது.
அங்கோலா, பிரேசில், கபோ வெர்டே, கினியா பிசாவ், மொசாம்பிக், போர்ச்சுகல் மற்றும் சாவோ டோம் மற்றும் பிரின்சிப் ஆகியவை இந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகளாக உள்ளன.
தைமோர் லெஸ்தே மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகியவை இந்த அமைப்பில் பின்னர் உறுப்பினராக இணைந்தன.