சர்வதேச வங்கிகள் தினம் - டிசம்பர் 04
December 8 , 2024
15 days
46
- நிலையான மேம்பாட்டிற்கு நிதியளிப்பதில் வங்கிகளின் குறிப்பிடத்தக்க ஒரு திறனை அங்கீகரிப்பதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஆனது இந்த நாளை அனுசரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
- 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Empowering Sustainable Development Through Finance" என்பதாகும்.
Post Views:
46